Mail Me

antos songs

Tuesday, June 21, 2011

Computer ரில் ஏற்படும் சிறு சிக்கல்களை நாமே சரிசெய்ய சில Tips

       நம் கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களை சரிசெய்வதற்க்கு இஞ்னியர் தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. பைசா செலவில்லாமல், என்ன சிக்கல் பென்பதை நீங்களே கண்டுபிடித்துவிடலாம்.

கம்ப்யூட்டரில் அடிக்கடி தோன்றும் சிக்கல்களுக்கான அறிகுறிகளும், அவற்றுக்கான் காரணங்களும்...

மானிட்டர் விளக்கு மினுமினுத்தல்:

மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள்கள், ராம், டிஸ்பிளே கார்டு, மற்றும் சி.பி.யூ இணைப்புகள் சரியில்லை என்றால் இது தோன்றும். அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கவும்.

மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள்:
ராம் இணைப்பில் சிக்கல் உள்ளது. சி.பி.யூ திறந்து ராம் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள் (1 ஒலி நீளமாக, மற்ற இரண்டும் சிறியதாக):
உங்கள் டிஸ்பிளே கார்டு இணைப்பில் சிக்கல் உள்ளது. முதலில் அதை கவனிக்கவும்.

மூன்று நீளமான பீப் ஒலிகள்:
பயாஸ் அல்லது ராம்-இல் சிக்கல் உள்ளது.

நிற்க்காமல் தொடர்ச்சியாக பீப் ஒலிகள்:

விசைப் பலகை (கீ போர்டு) சிக்கல். சில நேரம் விசைப்பலகையில் உள்ள முக்கியமான கீ-கள் தொடர்ந்து அழுத்தப்பட்டிருக்கும். இதனால் இந்த் சிக்கல் ஏற்படும்.

பிளாப்பி டிரைவுக்கான இடத்தில் உள்ள விளக்கு தொடந்து மினுக்குதல்:
டேட்டா கேபிள் (முறுக்கிய கேபிள்) சரியாக பொருத்தப்படவில்லை.

திரையில் எதுவும் தெரியவில்லை:
ஹார்டு டிஸ்க் தவறாக இணைக்கப்பட்டுள்ளது. அதை சரியாக பொருத்த வேண்டும்
முக்கியமான பவர் விளக்கு எரியவில்லை:
1. முக்கியமாக பவர்கார்டை சரிபார்க்கவேண்டும்
2. எஸ்.எம்.பி.எஸ்., சோதிக்கவும்
3. மதர்போர்டு இணைப்பை சரிபார்க்கவும்

திரையில் படங்கள் அலை அலலயாய் நடனமாடுதல்:
1.டிஸ்பிளே கார்டு இனைப்பை சரிபார்க்கவும்
2.வைரஸ் புகுந்துள்ளதா எனப்பார்க்கவும்
3.வீடியோ மெமரி கூட இந்த சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம்

திரை அதிருதல்:
மின்சார எர்த் கசிவு காரணமாக இருக்கலாம். காந்தப் பொருள் அருகில் இருப்பதால் ஏற்பட்டிருக்கலாம். (நீங்கள் கம்ப்யூட்டருக்கு அருகில் வைத்திருக்கும் ஸ்பீக்கர் பாக்ஸ் இதற்க்கு காரணமாக இருக்கலாம்)

செயல்படும்போது ஹார்டு டிஸ்க் சத்தமிடுதல்:
1.முறையற்ற பவர் சப்ளை
2.கேபிள்கள் மற்றும் பிளக்குகள் சரியாக செருகப்பட்டுள்லதா என்பதை பார்க்கவும்.
3.ஹார்டு டிஸ்க்கிற்க்கு Y கனெக்டர்களை பயன்படுத்த வேண்டாம்

வண்ணக் காட்சி பொருத்தமின்றி இருத்தல்:
டிஸ்பிளேகார்டை, அதன் சிடி உதவியுடன் முறையாக மீண்டும் இன்ஸ்டால் செய்யவும். 

உங்கள் கணனியை வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான வழி

    எதுவித மென்பொருட்களையும் நிறுவாமல் உங்கள் கணனியை முன்னிருந்ததை விட வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான முறையினை இங்கு உங்களிடன் பகிர்கின்றேன்.

முதலில் 'Start' பொத்தானை கிளிக் செய்து 'Run' என்பதை தெரிவு செய்யுங்கள்.

பின் அதில் regedit என டைப் செய்து 'Enter' பொத்தானை அழுத்துங்கள்.

பிறகு தோன்றும் Registry Editor வின்டோவில் HKEY_CURRENT_USER இன் கீழ் உள்ள control panel யை தெரிவுசெய்து அதில் desktop என்பதை கிளிக் செய்யுங்கள். 

Windows கணனிகளில் மென்பொருள் எதுவுமில்லாமல் CD/DVD களை Burn செய்யலாம்

        

Windows கணனிகள் builtin CD-copy வசதியை கொண்டதாகவே அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானோர் CD அல்லது DVD களை Burn செய்வதற்கான மென்பொருட்களை பயன்படுத்தியே CD/DVD களை Burn செய்வது வழக்கம். இருப்பினும் Windows  வழங்கும் இவ் வசதியை அறிந்திருப்பது நல்லதே , ஏனெனில் சில சந்தர்ப்பங்களில் இம் முறையின் தேவை ஏற்படலாம். இந்த வசிதியை பயன்படுத்தி  சில data மற்றும் MP3 கோப்புகளை பதிந்துக்கொள்ள முடியும்.


  1. அப்போது "CD Writing Wizard" தோன்றும் அதில் CD யில் பெயரை நீர் விரும்பியவாறு மாற்றி "Next" பொத்தானை click செய்யுங்கள்.
  2. முதலில் உங்கள் வெற்று (Empty Or writable ) CD/ DVD ஐ கணனிக்குள் உட்செலுத்துங்கள்.
  3. பின்னர் My Computer சென்று CD/ DVD drive வை திறந்து கொள்ளுங்கள்.
  4. நீங்கள் CD/ DVD யில் பதியவிருக்கும் கோப்புகளை "Ctrl-c" அழுத்தி copy செய்யுங்கள். அவற்றை திறந்து வைத்துள்ள CD-ROM "Ctrl-V" அழுத்தி paste செய்து கொள்ளுங்கள். அல்லது தேவையான கோப்புகளை CD-ROM ற்குள்  நகர்த்தியும் (Drag and Drop) இதனை செயற்படுத்தலாம்.

Monday, June 20, 2011

உங்கள் InterNet History, Cookies, Saved Passwords ஐ ஒரே நேரத்தில் Delete செய்ய வேண்டுமா ??



Run---> inetcpl.cpl
இப்போது Browsing History  என்ற பகுதியை கிளிக் செய்து Delete கொடுக்கவும். அவ்ளோதான். இதை browsing centre களில் பயன்படுத்தலாம்.
        

Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க

      
சிலருக்கு அவர்களது internet browsing ஸ்பீட் ரொம்பவே குறைவாக இருக்கும்.இதை அதிகரிக்க எந்த சாஃப்ட்வேரும்  தேவை இல்லை.பின்வரும் படிசெய்தால் போதும்.


கிளிக் programs--> Run

windows 7 க்கு programs---> search box---> Type "Run"

Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும் 

"gpedit.msc"

Computer Configuration பற்றி தெரிந்து கொள்ள

    
Computer Configuration என்றவுடன் சாதரணமாக My computer ஐ ரைட் கிளிக் செய்தல் வருவது என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் வித்தியாசமானது இது.









உங்கள் computer இல்  எதாவது driver problem வந்தால். இதில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Programs---> Run

டைப் "dxdiag" 

இப்போது நீங்கள் பின்வருமாறு ஒரு window ஐகாண்பீர்கள் 
 
இதன் முதல் வரியை கவனிக்க

1."This tool reports detailed information about the directX components and drivers installed on your system"
இதனால் உங்கள் computer இன் driver (software) problem களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
 
2. அத்துடன் இங்கே நமது driver softwares பற்றி எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
(For display, sound, mouse, keyboard, )       

கம்ப்யூட்டர் Accessing Speed அதிகம் ஆக

   
வணக்கம் நண்பர்களே......
சிலருக்கு அவங்க கம்ப்யூட்டர்  Accessing ஸ்பீட் அல்லது performance ரொம்ப மெதுவா இருக்கும். அதனை எப்படி அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்..
.
.
.

.
.
                                                                        1 .
சிலர் desktop  இப்படி இருக்கும். 


ரொம்ப பெரிய ஆள்னு காட்டனும் என்று சிலர் இப்டிலாம் வச்சு இருக்கலாம். 
இதெல்லாம் access ஆகவே ரொம்ப நேரம் ஆகுங்க்னா.
இங்க இருக்க  எல்லாமே Start Menu லயே இருக்கும்.

Mouse--->Keyboard ஆகுமா?

     
என்ன பாக்குறீங்க எப்படிடா Mouse Keyboard ஆகும்னா  
ஆக்கிருவோம்...




சில சமயங்களில் உங்கள் Keyboard இன் சில key வேலை செய்யவில்லை எனில், உடனடியாக எதாவது டைப் பண்ணும் வேலை இருந்தால் என்ன செய்வது?


அப்போதான் நாம இதை பயன்படுத்த போகின்றோம்.


ரொம்ப சுலபம் தான்





Start---> Run---> "osk " 


அவ்ளோதான்  இப்போது  கீழே  வருவது போல Onscreen keyboard வரும். ஒரு word document ஐ ஓபன் செய்து உங்கள் விவரத்தை நீங்கள் டைப் செய்யலாம். dictionary உம் உள்ளது இதில். இதில் நீங்கள் கிளிக் செய்பவை உங்கள் word document இல் வந்து விடும்.


நண்பா இத வச்சு ஒண்ணுக்கும் உதவாத keyboard ல ஒண்ணும் பண்ண முடியாது.
        

Notepad ஐ டைரி ஆக்குவது எப்படி ?

       
டைரி எழுதுவது நம்மில்நிறைய பேருக்கு உள்ள பழக்கம். எந்த நேரமும் கம்ப்யூட்டரில் இருப்பவரா நீங்கள். இப்போ உங்க டைரியையும் கம்ப்யூட்டரில் எழுத முடியும்.
எப்படி என பார்போம் என பார்க்கலாம் வாருங்கள்.




1. open Notepad
2. Type: ".LOG"
3.இதை "Diary" என்ற பெயரில் Save செய்து கொள்ளுங்கள்.
4. இப்போது அதை ஓபன் செய்து பாருங்கள்.

இன்றைய தேதி மற்றும் நேரம் உடன் இருக்கும். டைரி இல்லாத சமயங்களில் கூட இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு நிமிடத்துக்கும் கூட நீங்கள் இதை எழுதலாம். அப்பப்போ இதை save செய்ய மறக்காதீர்கள்.
   

Caps Lock அழுத்தினால் Error Sound வரவழைக்கலாம்

      
சில நேரங்களில் நாம் ஒரு நீண்ட word Document ஐ டைப் செய்து முடித்த பின் பார்த்தால் அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில தேவை இல்லாத Capital லெட்டர்கள் வந்து இருக்கும். தெரியாமல் அழுத்தி இருப்போம். இதை எப்படி கலைவது? வாருங்கள் பார்ப்போம்.


முதலில் Start--> control Panel செல்லுங்கள்.

Error Code, Function Key பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

      
Function key நாம் தெரிந்து கொள்ள வேண்டிய shortcut key ஆகும், அதே போல இணையத்தில் நாம் அடிக்கடி சந்திப்பது Error Codes. இன்று நாம் அடிக்கடி பயன்படுத்தும் Function Key பற்றியும், Error Code பற்றியும் இந்த பதிவில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.


Error Codes :


400                                                                                                                                      

இது bad Request Error எனப்படும். Server ஆனது தங்களது கோரிக்கையை புரிந்து கொள்ள முடியவில்லை என்று வைத்துக் கொள்ளலாம். நீங்கள் டைப் செய்த URL ஆனது தவறானதாக இருக்கலாம்.

Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி

  
நமது கம்ப்யூட்டரில் நாம் நமக்கு தனிப்பட்ட விஷயங்களை வைத்து இருப்போம் அவற்றை மற்றவர்களிடம் இருந்து மறைத்து வைக்க  சில சாஃப்ட்வேர்களையும் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அவை மற்றவர்க்கு நாம் அதை பயன்படுத்துவது தெரிந்தும் இருக்கும். எப்படி இதை மற்றவர்க்கு தெரியாமல் சாஃப்ட்வேர் இல்லாமல் செய்வது என்று  பார்க்கலாம் வாருங்கள்.



  • முதலில் notepad ஐ ஓபன் செய்து கீழே உள்ள coding ஐ copy செய்யவும். 

எதற்கு இந்த msconfig?


யதேச்சையாக நேற்று பழைய பாட புத்தகத்தை திரும்ப பார்த்துக் கொண்டு இருந்தேன் அதில் இருந்த msconfig விஷயம் ஆச்சர்யப்பட வைத்தது. நம் கம்ப்யூட்டரில் தேவை இல்லாமல் ஸ்டார்ட் ஆகும் ப்ரோக்ராம்களை நிறுத்த இது உதவுகிறது. வாருங்கள் என்ன விஷயம் என்று பார்க்கலாம்.


எதற்கு இந்த msconfig? 

உங்கள் கணினியில் நிறைய சாஃப்ட்வேர்கள் நீங்கள் இன்ஸ்டால் செய்து இருப்பீர்கள். அவற்றில் சில கம்ப்யூட்டர் ON ஆன உடன் உங்கள் விண்டோவில் வந்து நிற்கும். சில உங்களுக்கு தெரியமாலயே ஸ்டார்ட் ஆகி இருக்கும். ஒவ்வொரு முறையும் இவற்றை நாம் close செய்வதற்க்கு பதிலாக அவை automatic ஆக ஸ்டார்ட் ஆவதை நிறுத்தி தேவையான போது மட்டும் எடுத்து பயன்படுத்த இது உதவும்.

இதனால் கம்ப்யூட்டர் ஸ்பீட் ஆனது அதிகரிக்கும். RAM ஆனது இடைஞ்சல் எதுவும் இன்றி வேலை செய்யும்.

இது XP, Vista, Windows 7  வேறு விதமாக உள்ளதால் மூன்றையும் தருகிறேன்.

 XP பயனர்களுக்கு 

இதில் Run-->  msconfig

இப்போது கீழே உள்ள விண்டோ வரும்.  அதில் Start Up என்பதை தெரிவு செய்யவும்



இதில் உங்கள் கம்ப்யூட்டர் ON ஆனவுடன் என்ன ப்ரோக்ராம்கள் ஸ்டார்ட் ஆகின்றன என்பது கொடுக்கப்பட்டு இருக்கும். இதில் உங்களுக்கு அடிக்கடி தேவை இல்லாத ப்ரோக்ராம் இருந்தால் அதனை Uncheck செய்து இப்போது OK கொடுத்து விடவும்.

இப்போது restart செய்ய சொல்லி வரும். செய்து விட்டு பாருங்கள் அவை இப்போது Automatic ஆக ஸ்டார்ட் ஆகாது.


Vista பயனர்களுக்கு 

இது இப்போது கைவசம் இல்லாத காரணத்தால் run இல் கொடுத்து முயற்சி செய்யவும். அல்லது start menu வில் search செய்யும் இடத்தில் முழுவதுமாக msconfig என டைப் செய்தால் இந்த விண்டோ கிடைக்கும். அதற்கு பின் செய்முறையில்  Windows 7 க்கும் இதற்கும் ஏதேனும் வித்தியாசம் இருப்பின் கீழே comment இல் சொல்லவும்.


Windows 7 பயனர்களுக்கு

இதிலும் Run-->  msconfig

இதில் வரும் புதிய விண்டோவில் Start up என்பது  கடைசிக்கு முந்தையதாகவே இருப்பதை கவனிக்கவும். இனி மேலே XP க்கு உள்ளது போல அடிக்கடி பயன்படுத்தாத ப்ரோக்ராம்களை Uncheck செய்து விடவும். பின்னர் OK கொடுத்து விட்டு ரீஸ்டார்ட் செய்யவும்.
எந்த அளவுக்கு நீங்கள் Uncheck  செய்கிறீர்களோ அது உங்கள் கம்ப்யூட்டரின் RAM வேகத்தை அதிகமாக்கும். முயற்சி செய்து விட்டு சொல்லுங்கள்.   

Virus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி

 
நாம் நமது Pen Drive ஐ Format செய்யும் போது நமக்கு சில சமயம் அது Format ஆவது இல்லை.  முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும். இதனை எப்படி சரி செய்வது என்றும், அதோடு ஒரு pen drive வாங்கினால் அதை எப்படி பாதுகாப்பது என்றும் தெரிந்து கொள்ளலாம்.


முதலில் format செய்யும் பிரச்சினையை சரி செய்வோம்.
உங்களால் உங்கள் pen drive ஐ நேரடியாக Format செய்ய இயலவில்லை எனில் 


 Right Click "My Computer"
-->Manage
--> Disk Management
--> Right Click your Pen drive
--> "Change Drive Letter And Paths"
Select ஆகி உள்ள letter ஐ  remove செய்யவும்.

Tuesday, June 7, 2011

Payasam

   









Payasam

Kshirannam, Paal payasam, Badam kheer, Sago payasam, Vermicelli payasam, Poori payasam, Rava kesari, Paruppu payasam, and Rice- coconut payasam

Kshirannam

Ingredients:
Raw rice – 1 cup
Green gram dal –1/4 cup
Milk – 4 cups
Sugar – 2 cups
Cardamom powder – 1 tsp
Saffron – a pinch
Cashew – 10 – 15 (broken to small pieces)
Raisin –1 tbsp
Ghee – ½ cup
Method:
Wash rice and green gram dal together, drain water. Put in a tall vessel and add milk.
Cook in a pressure cooker.

CHICKEN PAKORA RECIPE

 
 

Ingredients of this recipe:

500 gm Boneless Chicken Pieces
2 tbsp Oil 
1 tsp Ground Cumin
1 1/2 tsp Salt
1-2 each Chopped Green Chillies (Jalapeno)
1 Chopped Onion 
1 tsp Ginger-Garlic paste
2 tsp Vinegar 
1 cup Curd
1 tsp Lemon juice

Method to make this recipe:
  • Put everything but chicken and batter in blender and blend till fine

  • Marinate the chicken pcs with the resulting mixture

  • Keep in the fridge for 40 minutes.

  • Put chicken in batter

  • Deep fry it until its colour changes to golden brown Condiments

  • Serve the chicken pakora with coriander or mint chutney or tomato ketchup
    

MICROWAVE MUTTON CURRY RECIPE

 


 

 Ingredients of this recipe:

1 kg mutton (boneless cubes) 
6 cardamoms 
1 bay-leaf 
5/6 cup oil 
2g saffron 
3tbsp. Garlic paste 
1 boiled egg 
4 cinnamon 
8 cloves 

Monday, June 6, 2011

என்பார்வையில் DC மோட்டார்

 

  • பொதுவாகவே மோட்டார் என்பது மின் சக்தியை இயந்திர சக்தியாக மாற்றக்குடியாது .
  • மோடோரில் இரண்டு முக்கியமான பகுதி உள்ளது .
  1. ரோட்டார் 
  2. ஸ்டேடார்
  • இந்த படத்தில் இருப்பதுதான் ரோட்டார்  அதாவது சுற்றும் பகுதி ஆகும் .
  • நாம் ப்ருஷின் [brush ] வழியாக மின்சக்தி கொடுக்கும் போது இந்த ரோட்டாரில் பிளக்ஸ் [flux ] ஆனது உருவாகிறது ஸ்டேடாராக இருக்கும் காந்தத்தில் பட்டு இந்த ரோட்டாரானது சுற்ற ஆரம்பிக்கிறது .
-------------------------------------------------------------------------------------------------------------------

  • இதுதான் ஸ்டேடார் பகுதி ஆகும்.