- முதலில் கணினியை ON செய்ய வேண்டும் .
- ON ஆனா உடனே F9 பட்டனை அழுத்தி boot device-க்குள் செல்ல வேண்டும்.
- அதில் boot option menu-வை பார்க்க வேண்டும்.
- பிறகு அதில் உள்ள optical disk drive-வை தேர்வு செய்ய வேண்டும்.
- any key என்று கேட்க்கும் உடனே எதாவது ஒரு பட்டனை அழுத்தவும்.
- பிறகு loading windows setup என்று வரும் --->அதில் setup file-கள் load ஆகிக் கொண்டு இருக்கும்.
- சிறிது நேரத்திற்குப் பிறகு.
- welcome to setup என்று வரும் அந்த முகப்பில் to setup windows XP now,press enter. என்பதை தேர்வு செய்து கொண்டு அதன் அடியில் enter=continue என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு windows XP licensing agreement என்று வரும் அதன் அடியில் F8=i agree
- பிறகு windows XP professional setup என்று வரும் அதில் ESC=don't repair என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- அடுத்து enter=Install என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- அடுத்த்தபடியாக to continue setup using this partition,pree C.[c=continue setup].
- பிறகு format the partition using the NTFS file system என்ற இரண்டாவது option- னை தேர்வு செய்ய வேண்டும்.[enter=continue].
- அடுத்து formet system:
- இதில் to format the drive, press F. என்ற முதல் option- னை தேர்வு செய்ய வேண்டும்.[f=format].
- பிறகு now setup is formatting என்று வரும் அது 100% ஆனா பிறகு அடுத்து setup is copying files என்று வரும் அது 100% ஆனா பிறகு your computer will be rebooting second அடுத்து சில வினாடிகளுக்கு பிறகு
- அடுத்து (.)collecting information (.)dynamic update (.)preparing installation இவைகள் மூன்றும் தேர்வுசெய்யப்பட்டிருக்க வேண்டும் ()instaling windows [இது சிவப்புக்கலரில் இருக்கும்] ()finalizing installation இவைகள் தேர்வு செய்யாமல் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் அடுத்து setup will complete Instaling devices approximately.[some minutes] சில வினாடிகள் ஆகும்.
- பிறகு (i) regional and languge option இதில் customize என்பதை தேர்வு செய்து next பட்டனை அழுத்தவும்.
- அடுத்து (1) regional option இதில் languge=english[united states] என்று தேர்வு செய்ய வேண்டும்.
- அடுத்து (2) country [india] என்பதை தேர்வு செய்ய வேண்டும் .
- பிறகு (ii) languge இதில் இரண்டு பாக்ஸ்-களையும் தேர்வு செய்ய வேண்டும் .
- அடுத்து Apply--->OK என்பதை அழுத்திய பிறகு next பட்டனை அழுத்தவும்.
- அடுத்து personalize your software இதில்
Name:
Organization:
Organization:
இவைகளை full செய்துவிட்டு next பட்டனை அழுத்தவும்.
- your product key என்று கேட்க்கும் அதை full செய்து விட்டு next பட்டனை அழுத்தவும்.
- அடுத்து computer name and administrator password என்று கேட்கும் அதில் உள்ள option அனைத்தையும் full செய்து விட்டு next பட்டனை அழுத்தவும்.
- அடுத்தபடியாக date and time settings என்று கேட்கும் அதையும் full செய்து விட்டு next பட்டனை அழுத்தவும்.
- பிறகு installing network என்று வரும் சில வினாடிகளில் compute restart ஆகும்.
நண்பர்களே இப்பொழுது நாம் OS போட்டுவிட்டோம்.
- computer restart ஆனவுடன் -->OK--->OK--->NEXT கொடுக்க வேண்டும்.
- பிறகு வருவதில் (.)Not right now என்பதை தேர்வு செய்து next பட்டனை அழுத்தவும்.
- பிறகு யார் யார் கணினியை பயன்படுத்துவார்களோ அவர்களின் பெயர்களை full செய்து next பட்டனை அழுத்தவும்.
பிறகு நாம் கணினிக்குத் தேவையான சாப்ட்வேர்களை install செய்துகொள்ள வேண்டும் .
No comments:
Post a Comment