Mail Me

antos songs

Monday, June 6, 2011

என்பார்வையில் DC மோட்டார்

 

  • பொதுவாகவே மோட்டார் என்பது மின் சக்தியை இயந்திர சக்தியாக மாற்றக்குடியாது .
  • மோடோரில் இரண்டு முக்கியமான பகுதி உள்ளது .
  1. ரோட்டார் 
  2. ஸ்டேடார்
  • இந்த படத்தில் இருப்பதுதான் ரோட்டார்  அதாவது சுற்றும் பகுதி ஆகும் .
  • நாம் ப்ருஷின் [brush ] வழியாக மின்சக்தி கொடுக்கும் போது இந்த ரோட்டாரில் பிளக்ஸ் [flux ] ஆனது உருவாகிறது ஸ்டேடாராக இருக்கும் காந்தத்தில் பட்டு இந்த ரோட்டாரானது சுற்ற ஆரம்பிக்கிறது .
-------------------------------------------------------------------------------------------------------------------

  • இதுதான் ஸ்டேடார் பகுதி ஆகும்.
  • இதில் இரண்டு காந்தங்கள் இருப்பதால் இதை நாம் இரண்டு போல் மோட்டார் என்று  கூரலாம்.
  • ஸ்டேடார் என்பது நிலையாக இருக்கும் பகுதி ஆகும் . இதுதான் மோட்டாரை சுற்றவைக்கிறது .  
---------------------------------------------------------------------------------------------------------------
  • இதுதான் ப்ருஷேஸ் [brush ] ஆகும் .
  • இதன் வழியாகத்தான் நாம் மின்சக்தி கொடுக்கிறோம் .
  • இது இல்லைஎன்றால் மோட்டாரை இயக்குவது மிகவும் கடினம் ஆகும். 
-------------------------------------------------------------------------------------------------------------------------


  • நாம் ஒரு மோட்டார் எப்படி இயங்குகிறது  என்று செதுபார்க்கலாம் .
  • ஒரு பாட்டரி காந்தம் இரண்டு ஊக்கு ஒரு சுருள் கையில் இவற்றை எடுத்துக்கொண்டு படத்தில் உள்ளதுபோல் செய்து பார்க்கலாம் .
  • காந்தத்தில் ஏற்படும் மாற்றத்தால் சுருள் சுற்றுவதை நாம் காணலாம் .
  • இதிலிருந்து மோட்டார் சுற்றும்  விதத்தை நாம் எளிதில் கண்டுகொள்ளலாம் .
 ------------------------------------------------------------------------------------------------------------

  •  இதே மோட்டாரை மின்சக்தி உற்பத்தி இயந்திரமாகவும் பயன்படுத்தலாம் .
  • ஒரு LED  பல்பை ப்ருஷில் [brush ] இனைத்து மோட்டாரின் ஷாப்டை நம்  கைகளால் சுற்றிவிட்டால்  LED  பல்பானது எரியும் .
  • இதிலிருந்து மின்சக்தி இயந்திரம்[generator] இயங்கும் விதத்தை நாம் பார்க்கலாம்.
               

No comments:

Post a Comment